1.மெய்ச்சமாதானமாதுர்உலகில்? ஆம், இயேசுரத்தம்பாயும்நெஞ்சினில் 2.மெய்ச்சமாதானமாபல்தொல்லையில்? ஆம், இயேசுசித்தத்தைநாம்செய்கையில் 3.மெய்ச்சமாதானமாசூழ்துக்கத்தில்? ஆம், இயேசுசீர்அமர்ந்தநெஞ்சத்தில் 4.மெய்ச்சமாதானமாஉற்றார்நீங்கில்? ஆம், இயேசுகரம்நம்காக்கையில் 5. மெய்ச்சமாதானமாசிற்றறிவில்? ஆம், இயேசுராஜன்என்றுஅறிகில். 6. மெய்ச்சமாதானமாசாநிழலில்? ஆம், இயேசுசாவைவென்றிருக்கையில், 7. பூலோகத்துன்பம்ஒழிந்தபின்னர், இயேசுமெய்ச்சமாதானம்அருள்வர்.